Thursday, November 20, 2008

புதிர் போட்டி - வெற்றியாளருக்கு பரிசு

இந்த வீடியோவின் உள்ள புதிரைப் பார்த்து அந்த கணவன் - மனைவிக்கு சரியான விடை சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.



வீடியோ நன்றி : LuckyLook

48 comments:

  1. பரிசை இணைந்து வழங்குபவர்கள் கத்தார் பதிவுப் புயல் ஆயில்யனும், சிங்கை சிங்கம் நிஜமா நல்லவனும்.

    ReplyDelete
  2. நிச்சயமா யாரு வேணாலும் பரிசை வழங்கலாம்..கோடி ரூபாய் கூட நான் கொடுப்பேன்..
    ஆனா யாரும் அவங்களுக்கு நிரூபிக்கமுடியாதே..
    அதனால் வழங்க வாய்ப்பே இல்லை..

    ReplyDelete
  3. எல்லாரும் ரகசியாம்ல்ல பேசுறாங்க!


    அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

    ReplyDelete
  4. தம்பி தமிழ்


    இங்க எல்லாம் ஒரே புழுதி புயல்தான்

    கொஞ்சம் பில்ட்-அப் மாத்துறது :(

    ReplyDelete
  5. அந்த கணவன் மனைவி சரியாதானே சொல்றாங்க அவங்களுக்கு திரும்ப எதுக்கு நாம சரியா சொல்லணும்!?!?

    :)))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  6. ///மங்களூர் சிவா said...
    அந்த கணவன் மனைவி சரியாதானே சொல்றாங்க அவங்களுக்கு திரும்ப எதுக்கு நாம சரியா சொல்லணும்!?!?
    :)))))))))))))))))))))))))))))))////

    அண்ணே! பக்கத்துல அண்ணி இருக்காங்க என்பதை இப்படி சொல்லித்தான் எங்களுக்கு புரிய வைக்கனுமா? கல்யாணத்துக்கு முந்தி இருந்த அண்ணன் சிவா எங்கே காணாம போய்ட்டாரா?

    ReplyDelete
  7. ///தமிழன்... said...

    test 3///

    போதும்ப்பா.. போதும்.. ஆட்டத்தை ஆரம்பிங்க

    ReplyDelete
  8. முதலில் புரியவில்லை என்றாலும்
    கடைசியில் விழுந்து விழுந்து சிரித்தேன்.

    ReplyDelete
  9. யார் என்னுடைய பெயரில் டெஸ்ட போட்டது...

    ReplyDelete
  10. \
    பரிசை இணைந்து வழங்குபவர்கள் கத்தார் பதிவுப் புயல் ஆயில்யனும், சிங்கை சிங்கம் நிஜமா நல்லவனும்
    \

    :))

    ReplyDelete
  11. மங்களூர் சிவா said...
    \\
    அந்த கணவன் மனைவி சரியாதானே சொல்றாங்க அவங்களுக்கு திரும்ப எதுக்கு நாம சரியா சொல்லணும்!?!?

    :)))))))))))))))))))))))))))))))

    \\

    அட புதுமாப்பிளை...:)

    ReplyDelete
  12. தமிழ் பிரியன் said...
    ///மங்களூர் சிவா said...
    அந்த கணவன் மனைவி சரியாதானே சொல்றாங்க அவங்களுக்கு திரும்ப எதுக்கு நாம சரியா சொல்லணும்!?!?
    :)))))))))))))))))))))))))))))))////

    அண்ணே! பக்கத்துல அண்ணி இருக்காங்க என்பதை இப்படி சொல்லித்தான் எங்களுக்கு புரிய வைக்கனுமா? கல்யாணத்துக்கு முந்தி இருந்த அண்ணன் சிவா எங்கே காணாம போய்ட்டாரா?
    //

    ரிப்பீட்டு...:)

    ReplyDelete
  13. வர வர யாருக்குமே கும்மி அடிக்க நேரம் வாறதில்லை...

    ReplyDelete
  14. ஏம்பா எனக்குத்தான் இணைய வசதி இல்லைன்னா உங்களுக்கென்னப்பா இன்னைக்கு வெள்ளிக்கிழமைதானே...

    ReplyDelete
  15. ஆமா என்ன பரிசு தருவிங்க...:)

    ReplyDelete
  16. இது தெரியாமப் போச்சேப்பா!

    ReplyDelete
  17. பல தடவை நான்பாட்டுக்கும்
    5 x 5 =25ன்னு நினைச்சிருக்கேன்

    ReplyDelete
  18. இப்ப ஒண்ணுமே பண்ணமுடியாதா?


    :)

    ReplyDelete
  19. சிவா....
    என்னப்பா!?

    வெள்ளிக்கிழமை வீட்டுக்குபோங்க!

    இங்கல்லாம் திரியப்படாது!

    ReplyDelete
  20. ரொம்ப சீரியஸா இல்ல
    அந்தக்கணக்க
    நியாயப்படுத்துறாங்க!!!!!


    சூப்பரு!

    ReplyDelete
  21. 28க்கு அப்புறம் என்ன?

    ReplyDelete
  22. கோட்டு போட்டவரிடமிருந்து
    சாக்பீஸை வாங்கி
    21,22, 23ன்னு சொல்லும்போது
    சிரிப்பு பொத்துக்கிட்டு வருதுப்பா!~

    ReplyDelete
  23. பின்னூட்டக் கயமை 5

    ReplyDelete
  24. பின்னூட்டக் கயமை 6

    ReplyDelete
  25. பின்னூட்டக் கயமை 7

    ReplyDelete
  26. பின்னூட்டக் கயமை 8

    ReplyDelete
  27. பின்னூட்டக் கயமை 9

    ReplyDelete
  28. பின்னூட்டக் கயமை 10

    ReplyDelete
  29. வீடியோ ஆப்பிஸ்ல தெரியாதே.. என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரிலயே..

    ReplyDelete
  30. பின்னூட்டக் கயமை 11

    ஹீஹிஹிஹி அண்ணன் கோபி தொடர்ந்துட்டார்

    ReplyDelete
  31. இங்கிலீஸ் பிரியன்September 27, 2008 at 7:49 AM

    பின்னூட்டக் கயமை 13

    ReplyDelete
  32. அவங்களிற்குதான் புரிஞ்சிடிச்சே

    ReplyDelete
  33. :)))
    நல்ல நகைச்சுவைக் காட்சி

    ReplyDelete
  34. ம்ஹும்ம்ம்ம்ம்...அப்ப, பரிசு அந்தக் கணவன் மனைவிக்குத்தானா.....

    இது சீட்டிங்....... :(

    பரவாயில்ல, பின்னூட்டமிட்ட எங்க எல்லாருக்கும், பரிசின் மிச்ச 75%-ஐ, சரி சமமாப் பிரிச்சுக் கொடுத்துடுங்க.

    பிரிக்குறதுல உதவி வேணும்னா, நாங்க எல்லாரும் வரோம் :))).

    ReplyDelete