Friday, May 28, 2004

Flash News : நிஜமா நல்லவனின் திருமணம் இனிதே முடிந்தது



தமிழ் பதிவுலகில் அனைவராலும் அறியப்படும் நண்பர் ’நிஜமா நல்லவன்’ பாரதிக்கு சமீபத்தில் திருமணம் இனிதே முடிந்துள்ளது.

பாரதி & மிஸஸ் பாரதிக்கு இனிய வாழ்த்துக்கள்.

பதிவுலக நண்பர்கள் யாருக்குமே இந்த செய்தியை பாரதி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... இளஞ் சேரனுக்கு கூட இதைப் பற்றி தெரிவிக்கவில்லையாம்..... :)

எனிவே தம்பதிகள் இருவரும் அனைத்து வகை செல்வங்களையும் பெற்று நலத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துகின்றோம்.

டிஸ்கி : தயவு செய்து பதிவு தேதியைப் பார்த்து விட்டு செல்லவும்

10 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணா ! ஆனா தங்கை என்று உரிமையோடு பழகறீங்க திருமணத்தை பத்தி தகவல் ஒன்னும் இல்லை. ஏன் இப்படி செய்தீர்கள். அண்ணிக்கு எனது வாழ்த்தை கூறிக்கொண்டு உங்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  2. இதென்ன புதுக் கரடி?

    ReplyDelete
  3. அண்ணன் & அண்ணிக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  4. எத்தனை வருசத்துக்கு முன்னாடி?

    ReplyDelete
  5. ரெண்டு பேரும் நல்லா இருங்கண்ணே!!!

    ReplyDelete
  6. இளஞ்சேரன் யாரு அவருடைய பையன் பேரா.. சொல்லவே இல்லை.. எப்ப பேரு வச்சாங்க? :)

    ReplyDelete
  7. நல்லா கிளப்புறாங்கய்யா புரளிய.

    நிஜமா நல்லவரா இருந்த நிஜமா கெட்டவருக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இப்ப போய் பதிவ போடுறாரு. தமிழ் பிரியன் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மே 28, 2004...சரி, சரி...தாமதமான வாழ்த்துகள் :))

    ReplyDelete
  9. அறுபதாம் கல்யாண வாழ்த்துக்கள்!

    ReplyDelete