Tuesday, October 14, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதுமதி!



சென்ற பிறந்த நாட்களில் எம்மை சிந்தித்திருக்கமாட்டாய்!

வரும் பிறந்த நாட்களில் வருத்தப்படவே மாட்டாய்!

இன்று உந்தன் இனிய பிறந்த நாளில்

உடன்பிறப்புக்களாய் ஒடோடி வந்து சொல்லும் நெருக்கத்தில்

நாங்கள் இல்லாவிட்டாலும் கூட,

உடன்பிறவா உயிர்களாய் இணைக்கும் இதயத்தோடு

இணையம் இருக்கும் இடத்திலிருந்தே

வாழ்த்துத்தோரணங்கள் தொகுத்து அனுப்புகிறோம்!

பெற்றுகொள் என் சகோதரியே!

உன் வாழ்வில்

பெருமை கொள் சகோதரியே!

நீ வாழும் நட்புலகில்

நட்புகள் வாழ்த்தும் இந்த நாளுக்காய்....!