Tuesday, October 14, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதுமதி!



சென்ற பிறந்த நாட்களில் எம்மை சிந்தித்திருக்கமாட்டாய்!

வரும் பிறந்த நாட்களில் வருத்தப்படவே மாட்டாய்!

இன்று உந்தன் இனிய பிறந்த நாளில்

உடன்பிறப்புக்களாய் ஒடோடி வந்து சொல்லும் நெருக்கத்தில்

நாங்கள் இல்லாவிட்டாலும் கூட,

உடன்பிறவா உயிர்களாய் இணைக்கும் இதயத்தோடு

இணையம் இருக்கும் இடத்திலிருந்தே

வாழ்த்துத்தோரணங்கள் தொகுத்து அனுப்புகிறோம்!

பெற்றுகொள் என் சகோதரியே!

உன் வாழ்வில்

பெருமை கொள் சகோதரியே!

நீ வாழும் நட்புலகில்

நட்புகள் வாழ்த்தும் இந்த நாளுக்காய்....!

8 comments:

  1. மதுமதி அவர்கட்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்துகள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதுமதி :-)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மதுமதி. வாழ்க!வளமுடன்!

    ReplyDelete
  4. அம்மு இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்தும் இன்னொரு சகோதரன்.

    ReplyDelete
  5. கொஞ்சம் லேட்டா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மதுமிதாவின் பிறந்தநாள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
    தாமதமானாலும், என்னுடைய வாழ்த்துக்களையும் உங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete