புதுசுகளுக்கு இது உபயோகப் படலாம்.பழசுகளுக்கு சாதகமா இருந்தா ஓகே.இல்லை ரொம்பக் குறைவா வந்துடிச்சின்னா என்ன செய்ய?விதியேனு கிடக்க வேண்டியதுதான்.அப்படின்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா
இதெல்லாம் சும்மா ஹம்பக்.
கன்னிராசி படத்துல குப்பைக்கூடையை எடைமிஷினில் தூக்கி வைப்பாரே பாண்டிய ராஜன் அது போல நீங்களும் xx / yy னு பெயர் கொடுத்தாலும் 75,80% மார்கெல்லாம் வந்து 'ரொமான்ஸ்' காட்டுதுங்க.அதனால இதை நம்பாதீங்க.
இருந்தாலும் 'டிரை' பண்ணிப்பாருங்க தப்பில்லை
நமக்கும் கும்மியில் பதிவு போட மேட்டர் சிக்கிடிச்சில்ல.
செம சூப்பரா இருக்கும் போல இருக்கு....:))
ReplyDeleteஆனா எனக்கு ராசி தெரியாதே.....
ReplyDeleteஏற்கனவே கல்யாணம் ஆனவங்க... இரண்டாவதா தேடினாலும் ரிசல்ட் சொல்லுமோ?...;))
ReplyDeleteகன்னிராசி படத்துல குப்பைத் தொட்டியை எடை மிஷினில் தூக்கி வைப்பது பாண்டியராஜன்தானா? நல்லா படத்தை பாருங்க... படத்தோட இயக்குநர்தான் பாண்டியராஜன்...அப்ப குப்பைத் தொட்டியை தூக்கி வச்சது நடிகர் பிரபு.

ReplyDeleteதமிழ்ப் பிரியன் உங்க தங்கமணி போன் நெம்பர் குடுங்க...ச்ச்சும்மாதான்:)
ReplyDeleteவாங்க பரக்கத் வச்சது பிரபுன்னு தெரியும் .ஆனா அது பாண்டியராஜனின் சிந்தனைன்னு சொல்றேன்.சரிதானே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete