வலையுலகில் அழுவாச்சி கவிதையாலும் திரைப்பட விமர்சனத்தாலும் மொக்கை போட்டு அனைவரையும் இம்சித்து வந்த கவிதாயினிக்கும் உலகப்படங்களைப் பற்றியும் சங்ககால நூல்களையும் மட்டுமே வாசிக்கும் சித்தார்த் அவர்களுக்கும் இன்று திருமணம், இருவர் மண வாழ்கையும் சிறப்பாக இருக்க வாழ்த்தலாம் வாங்க!

திருமணத்துக்கு செல்பவர்களுக்கு சிறப்பு கவனிப்பாக கவிதாயினி கையால் போடப்பட்ட டீ அனைவருக்கு இரண்டு சொட்டு கொடுக்கப்படும்!
கவிதாயினியின் டீ என்பது பிரன்ஞ் ஆயில் போல (வெளக்கெண்ணெய்) சர்வரோக நிவாரணி!
மணமக்களுக்கு வாழ்த்துகள் !
ReplyDeleteமீ த பர்ஸ்ட் ?
//திருமணத்துக்கு செல்பவர்களுக்கு சிறப்பு கவனிப்பாக கவிதாயினி கையால் போடப்பட்ட டீ அனைவருக்கு இரண்டு சொட்டு கொடுக்கப்படும்!//
ReplyDeleteநான் காயத்திரி பிஸியா இருந்தப்ப உள்ளே போய் அட்டனென்ஸ் போட்டுவிட்டு எஸ்கேப் ஆயிட்டேன்.
மீ தி ஃபர்ஸ்ட்டூ
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி. :-)
ReplyDeleteதம்பதியருக்கு வாழ்த்துக்கள். எல்லா சிறப்புடன் நீடூழி வாழுங்கள்.
ReplyDeleteஅனுஜன்யா
நம்ம சித்தார்த்துக்காக் கல்யாணம்!!!!!
ReplyDeleteஅவர் தங்கை திருமணத்துக்கு அழைப்பிதழை அவரே நேரில் கொடுத்தார். ஆனாலும் போக முடியலை. சரி. இவர் கலியாணத்துக்காவது போகலாமுன்னு இருந்தால்......
மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று அமோகமா இருக்கணும் என்று வாழ்த்துகின்றேன்.
// .:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி. :-)//
Repeatuuuuuuu :))
லைவ் கவரேஜ் கிடையாதா.ஒரு போட்டோ கூட சுடசுடச் போடமாட்டீர்களா.
ReplyDeleteஇலக்கிய நெஞ்சங்கள் இரண்டு இணைகிற இனிய நாளில் இனிமையான வாழ்வுக்கு நாங்களும் வாழ்த்து சொல்லிக்கறோம்...
ReplyDeleteவாழ்த்துக்கள் காயத்ரி, சித்தார்த்
ReplyDeletecongrates
ReplyDeleteமனம் நிறைந்த திருமண வாழ்த்துகள்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteடீ பற்றி தெரிந்ததால் நான் டில்லியிலேயே இருந்துவிட்டேன்.
Congrats..
ReplyDeleteமணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாயத்ரி சித்தார்த், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் காயத்ரி, சித்தார்த்
ReplyDeleteமணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா &மாம்ஸ்
ReplyDeleteதிருமண வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்வின் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ என் வாழ்த்துக்கள் இருவருக்கும் :)
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகலியாணம்ங்கிறது ஒரு வித்தியாசமான வீடு.......!!!!!!
அந்த வீட்டுக்கு வெளிய இருக்கறவன் உள்ளே போகணும்னு ஆசப்படுவான்...
வீட்டுக்கு உள்ள இருக்கறவன் வெளியே போகணும்னு ஆசப்படுவான்.....!!!
அனுபவஸ்தன் சொல்றேன்....
மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்..!!!!!!!!!!
மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமணமக்கள் எல்லா இன்பமும் பெற்று நீண்ட காலம் வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுப்பன்_யாஹூ
வாழ்த்துக்கள்:)
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க பல்லாண்டு!
அட, மிக மகிழ்ச்சியான விசயம்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகாயத்ரிக்கும் சித்தார்த்துக்கும் இனிய மண வாழ்த்துகள் - வாழ்வினில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள்
ReplyDelete