Monday, February 2, 2009

தமிழ்ப் பிரியனுக்கு வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும்

தமிழ்ப் பிரியனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்



அன்பு சகோதரா,

இன்று போல் என்றும் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்தும்

கண்மணி டீச்சர்

மற்றும் கும்மி குடும்பத்தினர்.

37 comments:

  1. தமிழ்ப்பிரியனுக்கு என் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  2. டீச்சர், என்ன ஆச்சர்யம் உங்களோட ஒரு போஸ்ட்டை தேடிகிட்டு இருந்தேன் உங்க பிளாக்கிலே!

    ReplyDelete
  3. கும்மிக்கு யாருப்பா இருக்கீங்க! நம்ம கல்ஃப் சிங்கம், வத்தலகுண்டு தங்கம் பிரியாமனியோட விருந்து போடுதுப்பா! வாங்க வாங்க!

    ReplyDelete
  4. அடடா பிரியானி பிரியாமனியா ஆகி போச்சே! கூட்டம் தாங்காதே! என்னத்த செய்ய:-))

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அன்பு தமிழ்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  7. கும்மிக்கெல்லாம் நா வரலைப்பா...அபிஅப்பா!!!
    அதுக்கு நெறய விவரம் தெரிஞ்சிருக்கோணும். சேரியா?

    ReplyDelete
  8. தமிழ்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    பப்பு & முல்லை

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :)

    ReplyDelete
  10. // நானானி said...
    கும்மிக்கெல்லாம் நா வரலைப்பா...அபிஅப்பா!!!
    அதுக்கு நெறய விவரம் தெரிஞ்சிருக்கோணும். சேரியா?//

    அட நானானியக்கா! இதுக்கு எல்லாம் என்ன வெவரம் வேண்டும்! இப்ப காயத்ரி கொலவெறி பதிவிலே போய் மைபிரண்டு பேயாட்டம் ஆடலையா அப்படித்தான்!

    ReplyDelete
  11. தமிழ்பிரியனுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. தலைப்புல "ப்" எடுங்கப்பா
    இலக்கணப்பிழையோட எழுதினாத்தான் நம்ம தமிழ்பிரியன் பேருவரும்.. :))

    ReplyDelete
  13. பிறந்தநாளுக்குத்தான் ஊருக்கு வந்துருக்காரா பரவாயில்லையே... இன்னைக்காச்சும் பிரியாணிக்கு தொட்டுக்க சைடு டிஷ் தருவாங்கன்னு நினைக்கிறேன் அவங்க வீட்டுல.. :)

    ReplyDelete
  14. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!!!

    ReplyDelete
  15. தமிழ்ப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. தமிழ்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. மக்கா தமிழ் பிரியன் எங்கிருக்காருன்னே தெரியலை.ஆனாலும் வாழ்த்த் வேண்டியது நம் கடமையாச்சே.

    ஒரு ரகசியம் ஒருக்கா போன் போட்டபோது வீட்டிலிருந்தபடியே தங்கமணி கிட்ட சொல்லி இல்லைனு சொல்லச் சொன்னாரு.நாம வுடுவமா?டீச்சருன்னு சொல்லுங்கன்னதும் லைன்ல வந்தாரு இல்ல.
    என்னா விஷயம்னு கேட்டாக்கா வெளிய சுத்தி அலைஞ்சிட்டு பிரியாணி துன்ன மப்புல இருந்தாராம்.

    இப்பவும் அதேதானா?இல்லை வந்துட்டாரா தெரியலிங்கோ

    ReplyDelete
  18. //டீச்சர், என்ன ஆச்சர்யம் உங்களோட ஒரு போஸ்ட்டை தேடிகிட்டு இருந்தேன் உங்க பிளாக்கிலே!
    //
    அபி அப்பா நிதானத்துலதான் இருக்கியளா?;))

    ReplyDelete
  19. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்ப்ரியன்

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்!

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்

    ReplyDelete
  23. "கொல வெறி", "பேயட்டம்" அம்மாடியோவ்!!

    ReplyDelete
  24. தமிழ்ப்ரியனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  26. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;))

    ReplyDelete
  27. Hearty wishes.. Keep writing.


    உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


    தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

    ReplyDelete
  28. வத்தலக்குண்டு சிங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
    சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

    ReplyDelete
  30. வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  31. தமிழ்ப்பிரியனுக்கு என் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  32. நான் இங்க வாழ்த்தலையே தல
    எனக்கு தெரியாதே...
    அதனால இப்ப சொல்லிக்கறேன்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  33. தலக்கு எத்தனை வயதுன்னு யாரும் கேக்கலையே என்னப்பா பிரச்சைன...?

    ReplyDelete
  34. வாழ்த்துகள் தமிழ் அண்ணே.

    அப்துல்லா
    திருமதி.அப்துல்லா
    அர்ஷியா
    ஹீபா

    ReplyDelete
  35. தமிழ்ப்பிரியனுக்கு என் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  36. உங்க ப்லாக் அருமை
    sankarkumar

    ReplyDelete