Friday, March 20, 2009

சைலன்ஸ் ப்ளீஸ்....!


முழுதாய் நாலே நாலு மணி நேரம்;

வெளியில் எங்கும் பயணிக்காமல்,

தொலைபேசிக்கு தொந்தரவு தராமல்,

மின் சாதனங்களை பயன்படுத்தாமல்,

இயற்கைக்கு இன்னல் விளைவிக்கும் வேலைகளில் ஈடுபடாமல்,

சற்று சும்மாவே இருங்கள் - முடிந்தால் இயற்கையினை ரசித்தப்படி, லயித்தபடி...!

சற்று சும்மா இருந்துவிட்டாலே நீங்களும் கூட ஒரு விதத்தில் உலகின் இன்றைய நியதியினை கடைப்பிடித்ததாய் கருதப்படுவீர்கள்

இன்று உலகம் முழுதும்,சுற்றுசுழலில் மீது ஆர்வம் கொண்டவர்களால் கடைப்பிடிக்கப்படும் மெளன தினம் அதுவும் 10 மணி முதல் 2 மணி நேரம் வரையிலான நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே..!




மெளனம் இயற்கையோடு வியாபித்திருக்கும் அதிசயம்!

எந்தவொரு செயலினையும் சில நிமிட மெளன இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்து முடித்து மெளனமாய் சிறிது நிமிடங்கள் கழிந்த பிறகு மனத்தினை பாருங்கள் மகிழ்ச்சியோடு லயித்திருக்கும் அது!

13 comments:

  1. டிரை பண்ணலாமே நாமும்!

    ReplyDelete
  2. நல்லத சொல்லியிருக்கீங்க
    நாமலு கொஞ்சம் கடபிடிக்கலாமே
    சரி மணி 10 ஆகிடிச்சி
    கனிணியை அணைத்து விட்டு
    இயற்க்கையை ரசிப்போம்

    ReplyDelete
  3. அச்சச்சோ இன்னிக்குன்னு ஒருமணி நேரம் பயணிச்சு ஒருத்தர் ஸ்பீச்சை கேட்டேனே. ஆனா அந்த நேரம் நா ன் அமைதியா இருந்தேன்ப்பா..அப்பப்ப வெளியே மரங்களை அசையரதை பார்த்தேன் அது ரசிச்சதாவும் ஆச்சா.. :)

    ReplyDelete
  4. முழுதாய் நாலே நாலு மணி நேரம்;

    வெளியில் எங்கும் பயணிக்காமல்,

    தொலைபேசிக்கு தொந்தரவு தராமல்,

    மின் சாதனங்களை பயன்படுத்தாமல்,

    இயற்கைக்கு இன்னல் விளைவிக்கும் வேலைகளில் ஈடுபடாமல்,

    சற்று சும்மாவே இருங்கள் - முடிந்தால் இயற்கையினை ரசித்தப்படி, லயித்தபடி...!
    ///
    கொஞ்சம் கடினம்தான்!

    ReplyDelete
  5. நல்ல பதிவு !!
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. உண்மைதான் ஆயில்யன்
    இயற்கை என்றுமே நம் மன காயத்துக்கு நல்ல மருந்து...அதுவும் மாசுபடாத நீரோடை,புகை அடையாத நீல வானம்,கட்டிடங்கள் மறைக்காத மலைகள்...பார்த்தாலே போது நம் மன மாசு அகன்று போகும்

    ReplyDelete
  7. நல்ல பதிவு
    அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

    ReplyDelete
  8. நீங்க சொல்றது
    உண்மை தாங்க........
    அமைதி
    அமைதி
    அமைதி
    அமைதி
    அமைதி

    ReplyDelete
  9. அருமையான செய்தி!
    நல்லவேளை இன்னைக்கு படிச்சிட்டேன்,
    நம்ம பக்கமும் வாங்க மின்னல்ல்ல்...

    ReplyDelete
  10. நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete