என்ன தல! நல்லா இருக்கீங்களா?
இருக்கேங்க தல! நீங்க எப்படி இருக்கீங்க?
எங்க அப்ப இருந்து பிங்க் பண்றேன்.. ஆளைக் காணோமே?
என்னோட form க்குப் போய் இருந்தேன். ஸ்ட்ராபெரி போட்டு இருந்தேன். அதான் அறுவடை செய்யப் போனேன். கொஞ்சம் லேட்டானா அழுகிப் போய்டுமே… கொஞ்ச காலத்தில் விளையும் நல்ல பலனும் கிடைக்குது.
ஆமா நானும் ஸ்ட்ராபெர்ரி தான் போட்டேன்… ஆனா சீக்கிரம் அறுவடை பண்ண முடியல.. இப்ப சோயா பீன்ஸ் போட்டு இருக்கேன். கொஞ்சம் லேட்டானாக் கூட பிரச்சினை இல்ல தானே…
ஆமா..ஆமா
ஆனாலும் நீங்க பெரிய விவசாயி.. நாங்க இப்ப வந்தவங்க தானே.. உங்க பால் பண்ணை ரொம்ப நல்லா இருக்கு. மாடுகளை கட்ட இடம் இல்லாம எல்லா இடத்திலும் மாடா இருக்கே?
ஆமாங்க.. இடம் வாங்கனும்னா நிறைய பணம் வேணும்… அதான் பிரச்சினை
நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? நான் இவ்வளவு காலமா விவசாயம் பார்க்கிறேன்.. இன்னும் அந்த ஆறு குழியை வச்சுக்கிட்டு அதிலேயே தான் விவசாய வேலை நடக்குது. கொஞ்சம் பணம் சேர்ந்ததும் தான் இடம் வாங்கனும்.
சீக்கிரம் சேர்ந்திடும் கவலைப்படாதீங்க…கொஞ்சம் முன்னாடி கூட உங்க நிலத்துக்குப் போனேன்… ஆடு மாடு மேய வந்துச்சு எல்லாத்தையும் விரட்டி விட்டு விட்டு வந்தேன்.
நன்றி தல… அப்புறம் உங்களுக்கு கிப்ட்டா ஒரு பசு மாடு அனுப்புறேன். ரிசீவ் பண்ணிங்க
ஓக்கே.. வேற என்ன தல..
வேற ஒன்னும் இல்ல.. பை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இதெல்லாம் எனன்னு புரியாதவங்க ஒழுங்க பேஸ்புக்குக்கு வந்து விவசாயத்தை ஆரம்பிங்க…
http://apps.facebook.com/onthefarm/
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.. விவசாயி.
விவசாயி - வயசாயி ;)
ReplyDelete:)
ReplyDeleteநானே நினைச்சிட்டிருந்தேன் வேடந்தாங்கல் ரொம்ப நாளா அப்படியே இருக்குன்னு.
ReplyDeleteஅருமை யான பதிவு
ReplyDeleteநல்வாழ்த்துகள்
என்னோட farm ல rice
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteஇந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்களை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்
http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.html