Friday, January 29, 2010

பூவே...உனக்காக











ஒருமுறை தான்
காதல் மலருமாம்
யார் சொன்னது?

இரண்டாம் முறையாக
உன்னோடு

இன்னொரு முறையும்
வரக்கூடும்
உன்னை விட
அழகியைப் பார்க்கும் போது...

12 comments:

  1. Nice!

    Oru Doctor ponnu NO sonna... Nurse ponnai Kathali... Katchi thaaval inge Dharmamada...

    ReplyDelete
  2. நன்றிங்க அனானி
    நர்சும் நோ சொல்லிட்டா ஆயாவா?

    ReplyDelete
  3. ஆப்போசிட் கவிதையா இருக்கு ஆத்தாடி வாயகுடுத்து மாட்டிக்ககூடாதுடா சாமீய்ய்ய்ய்ய்ய் மீ த எஸ்கேப்பு....

    ReplyDelete
  4. நிச்சம் 4வது முறை கூட வரும் அதைவிட அழகியை பார்க்கும் போது...

    ஆசை யார விட்டது சகா...

    ReplyDelete
  5. //இன்னொரு முறையும்
    வரக்கூடும்
    உன்னை விட
    அழகியைப் பார்க்கும் போது... //

    நிச்சம் 4வது முறை கூட வரும் அதைவிட அழகியை பார்க்கும் போது...

    ஆசை யார விட்டது சகா...

    ReplyDelete
  6. //கெளப்பறீங்க//


    ஆஹா பீதியவா?அம்மினி
    கோபி ம்ம்ம்ம் மற்றும் சிரிப்பானை விடலையா நீயி?

    ReplyDelete
  7. காதல் ஒருமுறை வந்தால் வாழ்க்கை சிறக்கும். பலமுறை பலரிடம் வந்தால்...

    கவிதை சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........!

    ReplyDelete
  8. சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. எப்ப ஸ்டாப் ஆவும்?

    ReplyDelete