Friday, February 5, 2010

அட எம்பூட்டு நாளா இது?...தமிழ்மணத்துக்கு நன்றி....

தமிழ்மணத்தின் இந்த மாறுதலான சேவைக்கு முதலில் நன்றி.
இப்பதாங்க பார்த்தேன்.தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் தம்ப்ஸ் அப் கிளிக் செய்தா ஓட்டளித்தவர் விபரம் வருதுன்னு.
பொதுவா நான் அந்தப் பக்கமே போறதில்லை.வீணாய் எதுக்குன்னுட்டு.சட்டுனு எம் பேர் பாக்கவும் ஆடிப் போய் உற்றுப் பார்த்தால் தம்ப்ஸ் அப்.அவ்வ்வ்வ் நம்ம பேரும் எடம் புடுச்சிடுச்சில்ல.
கிளிக்கிப் பார்த்தா யார் யார் ஓட்டளித்ததுன்னு விபரம்.
.அதுல ஒரு ஓட்டு கள்ள ஓட்டுங்க.நமக்கு நாமே போட்டுகிட்டது :))))




.தமிழிஷ் போல ஓட்டளிப்பில் ஒரு திறந்த நிலை வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருந்தது. தமிழ்மண அறிவிப்பிலும் பலரும் பின்னூட்டம் இட்டிருந்தோம்..
தமிழ்மணத்திலும் இப்போது செயல்படுத்தி இருப்பது மகிழ்ச்சியே.
அதற்காக எப்போதும் சிலருக்கு இருக்கும் வாசகர் வட்டத்தால் 15,20 என விழும் ஓட்டுக்கள் குறையப் போவதில்லைஎன்ன இதுவரை யாரு போட்டாங்கன்னு தெரியாது.இப்ப கட்டாயம் திரும்ப மொய் எழுதி ஆகனும்.:)))))))

வாசகர் பரிந்துரைக்கான இடத்தை இன்னும் அதிகமாக்க வேண்டுமோ???:)

முன்பு ஓப்பன் ஐடி மூலமும் ஓட்டுப் போடலாம்.அதுவும் உண்மையானதாக இருக்காது என்பதால் பதிவு செய்துள்ள பதிவர்கள் மட்டுமே ஓட்டளிக்கலாம் என்பதே நல்லது.

சமீபத்தில் பிரச்சினை ஏற்படுத்திய சில பதிவுகளில் பின்னூட்டம் இட்டுள்ள பல பிலாக்கர் கணக்குகள் மொக்கையாகவே இருந்து வருகிறது.
ஒரு பிலாக்கர் கணக்குத் தொடங்குவது சில நிமிட வேலையே.ஆனால் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்கள் மட்டுமே ஓட்டளிக்கக் கூடுமானால் இது நேர்மையானதாக இருக்கக்கூடும்.

யாருக்கு ஓட்டு விழுகிறது என்பதை விட தரமான நல்ல பதிவுகள் நேர்மையான கவனம் பெற வேண்டும்.

பல நேரம் மனம் கவர்ந்த பதிவுகளுக்கு ஓட்டுப் போட நினைத்து சரி நாம போட்டோமெனத் தெரியவா போகிறது எனத் தோன்றாது இனி.

மீண்டும் தமிழ் மணத்திற்கு நன்றி.rosros ros

டிஸ்கி:அட காந்தி செத்துட்டாரா கதை போல நான் லேட்டாகக் கவனித்து விட்டேனோ? இல்லையானல் நமக்கு ஒரு பதிவு இலாபம்.

7 comments:

  1. இப்படித்தான் பாக்கணுமா. பாக்கறேன். நன்றி

    ReplyDelete
  2. நல்ல திருப்பம்.

    ReplyDelete
  3. அம்மிணி தமிழ்மண முகப்பில் லாகின் செய்யும் கட்டம் ஜனவரி தொட்டு இருக்குன்னு நினைக்கிறேன்.அப்போதே இந்த தம்ப்ஸ் அப் வந்திருக்கலாம்.கவனிக்கலை


    அட எனக்காச்சும் லேட்டா தெரிஞ்சது.உங்களுக்கு காந்தி செத்ததே தெரியலையே:)))

    ReplyDelete
  4. ஆமாம் கோமா இதுவும் நல்லதுதான்

    ReplyDelete
  5. அய்ய்ய் கோபி நாலு வார்த்தை எழுதிட்டியே
    சிரிப்பானோடு

    ReplyDelete