Monday, February 15, 2010

வாழ்த்துக்கள் தமிழ்மணம்

வாழ்த்துக்கள் தமிழ்மணம்
அடுத்தடுத்து பல புதிய நுட்பங்களை செயல்படுத்தி வரும் முயற்சிகள் தமிழ்மணத்தின் அண்மைய செயல்பாடுகள் வரவேற்கத் தக்கது பாராட்டுக்குரியதுமாகும்.
இன்று காலை தமிழ்மணத்தைத் திறந்தால் கீழே விபியா wibia tool bar.
நல்ல முயற்சி. இன்னும் முன்னமே செய்திருக்கலாம்.;))
ஒரே சொடுக்கில் வேண்டியதைப் பார்க்கலாம்.
டிவிட்டர் வசதியும் சேர்க்கப்படுள்ளது
டூல் பாரில் சேர்த்தவைகள் மீண்டும் முகப்பிலும் இடம் பெற வேண்டுமா?அதற்கு பதில் இன்னும் நிறைய பதிவர்களின் இடுகைகள் காட்டப்படலாம்.

வாழ்த்துக்கள்

டிஸ்கி:ப்ளூ கலர் இருக்கலாமோ.சிகப்பு கண்ணில் அடிக்கிறது ;((

8 comments:

  1. நானும் உங்களுடன் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இலவச டெம்பிளேட் முகவரி தர முடியுமா.நான் பார்த்த முகவரியெல்லாம் சரியில்லை/ பிடிக்கவில்லை.

    நன்றி.

    ReplyDelete
  2. நன்றி இரவி.

    உங்க பதிவில் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. இன்னும் பாக்கவில்லை. இதோ பாத்துவிடுகிறேன்

    ReplyDelete
  4. நன்றி கண்மணி.எனக்கு ஒரு பிரச்சனை. இந்த பதிவைப்படிக்கவும்.

    http://raviaditya.blogspot.com/2010/02/follwers-hits.html

    காணவில்லை- Followers & Hits விட்ஜெட்ஸ்


    என் விசிட்டர்கள் பார்க்கிறார்கள் என்னால் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  5. அந்தப் பதிவை ஏற்கனவே படித்திருக்கிறேன் ரவி
    எங்களுக்கு தெரிவதால் பிரச்சினை தீர்ந்துடுச்சு போலும் என நினைத்தேன்.

    பிலாக் htmlல் ஏதேனும் தவறு நடந்திருக்கும்.edit html ல் expand widget டிக் மார்க் செய்யாமல் html code ல்</body>க்கு மேலாக பார்த்தால் நாம் ஆட் செய்த விட்ஜெட்ஸ் இருக்கும்.

    புரோபைல்,ஆர்ச்சீவ்,பாலோயர்ஸ் ...இப்படி.அதில் பாலோயர்ஸ் மட்டும் டெலிட் செய்துட்டு மீண்டும் add a gadget மூலம் புதிதாக சேருங்க.இப்போது எர்ரர் இல்லாமல் வரச் சான்ஸ் இருக்கு.இதைச் சரி செய்யாமல் வேறு புது டெம்ப்லேட் போட்டாலும் எர்ரர் தொடரலாம்.

    ஹிட் கவுண்டர் விட்ஜெட்டுக்கும் இதே முறையில் செய்யுங்க.

    சைடு பாரில் உள்ள ஹிட் கவுண்டரையும் நீக்கிட்டு புதிது போடலாம்.
    இதற்கு அந்த கவுண்ட்டரின் சைட் லாகின் செய்து கோடிங் திரும்ப காபி செய்ய வேண்டியிருக்கும்

    ReplyDelete
  6. ஆமாங்க... இப்பத்தான் பார்க்கிறேன்... நல்ல தகவல்...

    ReplyDelete
  7. பாராட்டுகள் தமிழ்மணத்திற்கு...

    ReplyDelete
  8. அப்படியா..? வாழ்த்துக்கள்

    ReplyDelete