Sunday, March 21, 2010

டைம் பாஸ்....

வாழ்க்கையில் மிகவும் நொந்து போனவன் ஒருத்தன் சாக முடிவடுத்தான்.
ஒரு ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தான்.அன்னைக்குப் பார்த்துப் பாழாய்ப் போன இரயில் 2 மணி நேரம் லேட்.எப்படியும் இரயில் வரும் தலையைக் கொடுப்போம்னு அவனும் காத்திருந்தான்.
பக்கத்துல ஏதோ மீட்டிங் போல.ஸ்பீக்கர் வழியாக ஒருத்தர் ரொம்ப நேரமாகப் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்து கொண்டிருந்தது.நேரம் போகனுமே என்பதால் இவனும் அதைக் கேட்கத் தொடங்கினான்.ஒருவழியாக பேச்சு முடிந்த போது இவனும் கிளம்பி கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போனான்.
பேச்சாளரைப் பார்த்துச் சொன்னான்'உங்களால் என் தற்கொலை எண்ணத்தைக் கை விட்டு விட்டேன்'
பேச்சளருக்கு மிகுந்த சந்தோஷம்'என் பேச்சு அத்தனை பயனுள்ளதாக இருந்ததா?'

இல்லை இல்லை நீங்க பேசுனதைக் கேட்டே இத்தனை பேர் சாகாம இருக்கும் போது நான் ஏன் சாகனும்னு நினைத்தேன்' என்றான்.

-------------------------------------------

13 comments:

  1. இப்படித்தான் நிறைய பேர் பேசி பேசியே அடுத்தவனை கொல்றாங்க...

    ReplyDelete
  2. நிறைய பேர் பேசி பேசியே அடுத்தவனை கொல்றாங்க...

    ReplyDelete
  3. //வாழ்க்கையில் மிகவும் நொந்து போனவன் ஒருத்தன் சாக முடிவடுத்தான்.//

    என் கடைப்பக்கம் வரச்சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  4. @nasareyan
    Hmm after reading ur blog only he decided to commit suicide :)))

    ReplyDelete
  5. கடைசி வரி படிச்ச உடனே... குபுக்குன்னு சிரிச்சுட்டேன்..

    ReplyDelete
  6. சரி தான்

    http://www.virutcham.com

    ReplyDelete
  7. அட நல்லாயிருக்கே..! பேசியே கொல்றவங்க மத்தியில் சாகப் போனவன காப்பாத்தியிருக்காருல்ல... அப்புறம் என்ன சாவைத் தடுத்த சத்தியவான்னு பட்டம் கொடுத்துரலாமுல்ல... என்ன நான் சொல்றது...?

    ReplyDelete
  8. கும்மிட்டீங்க போங்க.

    ReplyDelete