மனசுக்குப் பிடித்ததாய்
இரசனைக்குத் தக்கதாய்
வேண்டுமென
தொடங்கும் தேடல்
ஒன்றை விட ஒன்று
மேலானதாய் இருக்க
இருப்பதை விட்டு
பறப்பதைத் தேடி
இல்லாமலும்
இல்லாமலேயும்
போகலாம்
எப்படியானதாயினும்
இதுதான் நமக்கு
என்றான பிறகு
பிடித்தவைகளை
மட்டும் இரசித்து
பிடித்தமானதாக
மாறிப் போதல்
படம் கவிதையின் தன்மையை மாற்றி விட்டது.
ReplyDelete“கும்மி” என்பதாலோ!!!
Ontrai ontru mel.... :-) but some time 2,3 nalla iruntha.. Hi... Hi... Hi..
ReplyDeleteகவிதை மாதிரி இருக்குங்க...
ReplyDelete;-))
ReplyDeletemmm..... purithal kastamakinum kavithai arumai
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு.
ReplyDeleteNice Post.....
ReplyDelete//எப்படியானதாயினும்
ReplyDeleteஇதுதான் நமக்கு
என்றான பிறகு
பிடித்தவைகளை
மட்டும் இரசித்து
பிடித்தமானதாக
மாறிப் போதல் //
அதுதானே சகிப்புடைமை....வாழ்க்கையும்கூட.....
Very Nice...
ReplyDeleteகவிதை மிக இயல்பு.....
ReplyDeleteபாராட்டுக்கள்.