தித்திக்கும் தண்ணீரும்
திகட்டாத அல்வாவும்
குற்றாலக் குளியலும்
மாஞ்சோலைப் பசுமையும்
விட்டகுறை தொட்டகுறையாய்...
மாதங்கள் உருண்டோடி
வருடங்கள் இரண்டாக
புதுப் பெண்போலே
படபடப்போடு புகுந்த இடம்
வெகுவாகப் பழகிப் போக
முகமறியா நட்புகளையும்
உறவறியா சொந்தங்களையும் விட்டு
மனம் அங்கேயும்
நான் இங்கேயுமாய்
நெல்லை நினைவுகளில்
தில்லையில் இனி....
இணைய இணைப்பு பெறும் வரை
காணாமல் போகும் கண்மணியாய் .......
சரி.. சரி சீக்கிரம் வாங்க
ReplyDeleteசீக்கிரமே கிடைகட்டும் !!
ReplyDeleteமின்னுது மின்னல்
சீக்கிரமா வாங்க கும்மி அடிக்க ரெண்டு கை குறையுது
ReplyDeleteதில்லையாகும் முன் நெல்லையில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்றே! நெல்லையோ தில்லையோ, அமிஞ்சக்கரையோ ஆப்பிரிக்காவோ அதுதான் வலையில் சந்திக்கலாமேன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான். வாங்க சீக்கிரம்:)!
ReplyDeleteசீக்கிரம் இணைய இணைப்பு கிடைக்கட்டும்
ReplyDeleteஹைய்யா.. நீண்ட டூர் முடிஞ்சதா...இனி டீச்சரை அடிக்கடி பார்க்கலாம்.. :-)
ReplyDeleteமீண்டும் வாங்க ;)
ReplyDeleteசீக்கிரம் இணைய இணைப்பு கிடைக்கட்டும்
ReplyDeleteபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ReplyDeleteஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
மீண்டும் வாங்க ;
ReplyDeleteசீக்கிரம் இணைய இணைப்பு கிடைக்கட்டும்
என்னமோ போங்க....
ReplyDeleteதில்லையின் நினைவுகளில் சென்னையில் கடந்த 7 ஆண்டுகளாக வசிக்கிறேன் நான்.
சிதம்பரம் ஒரு இனிய ஊர். என் சிறுவயது முழுவதும் பசுமையான நினைவுகளாக தவழும் அழகிய ஊர்.
அந்த ஊர் உங்களுக்கு மகிழ்வையே தரும். வாழ்த்துகள்.
very nice words....
ReplyDeleteவிரைவில் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி.விரைந்து வாருங்கள்...
ReplyDeleteவிரைவில் இணைப்புக் கிடைக்க வாழ்த்துகள்!
ReplyDeleteசீக்கிரம் இணைப்பு கிடைக்கட்டும்
ReplyDeleteஅருமையான வரிகள்!
ReplyDelete